Teeratha ViLaiyaattu Pillai (Part 2)
- Uma Shankari
- Mar 15, 2024
- 1 min read
Updated: Sep 11, 2025
போன பதிவில் பாரதியாரின் "தீராத விளையாட்டு பிள்ளை" என்ற கவிதையின் முன்னோட்டத்துடன் பல்லவியும் கற்றுக் கொண்டோம். இந்த பகுதியில் தொடர்ந்து நாம் முன்பு கற்றுக்கொண்டதை மறுபார்வை செய்து பின்னர் தொடர்வோம்.
இனி மீதமுள்ள சரணமும் முழு பாட்டின் revision-ம் கண்டு மகிழலாம்.
ராகம்: ஷண்முகப்ரியா
பின்னலைப் பின்னின் றிழுப்பான் தலை பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான் வண்ணப் புதுச்சேலை தனிலே புழுதி வாரிச் சொரிந்து வருத்திக் குலைப்பான். (தீராத)
ராகம்: மாண்டு
புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்பு நற் கீதம் படிப்பான், கள்ளால் மயங்குவது போலே - அதனை கண்மூடி வாய் திறந்தே கேட் டிருப்போம். (தீராத)
கீழே காணும் ஒலிப்பதிவில் நித்யஸ்ரீ மஹாதேவனின் குரலில் இந்த பாட்டை கேட்டு ரசிக்கலாம்.


Comments