Learn Devi Neeye Thunai
- Uma Shankari
- Mar 12, 2024
- 1 min read
Updated: Feb 22, 2025
Learning to sing devotional songs on Gods and Goddesses in not difficult. You will have to listen to the audio repeatedly.
பாபநாசம் சிவன் இயற்றிய கீர்த்தனையாகிய "தேவி நீயே துணை" கீர்வாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவி:
தேவி நீயே துணை–தென் மதுரை வாழ் மீனலோசனீ (தேவி)
அனுபல்லவி:
தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி)
சரணம்:
மலயத்வஜன் மாதவமே காஞ்சன மாலை புதல்வி மஹாராணி (महाराज्ञी) அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)
கீர்வாணி ராகத்தை நன்கு அறிந்து கொள்வதற்கு கீழ்கண்ட காணொளி பெரிதும் உதவியாக இருக்கும்.
Part 1
This video is provided by Annapoorna Karthik
இரண்டாவது பகுதியில் தொடர்ந்து பாட்டு முழுவதும் கற்றுக் கொள்வோம்.
Part 3
மூன்றாவது காணொளியில் பாட்டை முழுவதுமாக டாக்டர் அம்பிகா காமேஷ்வரிடம் கற்றுக் கொள்வோம்.




Comments