Uma ShankariDec 5, 2022Abhirami pathigamஅபிராமி பதிகம் 7 விருத்தம் ராகம்: ரஞ்சனி தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழையிருந்தால் சினங் கொண்டுஅது ஓர் கணக்காக வையாதுநின்...
Uma ShankariNov 29, 2022Abhirami pathigamஅபிராமி பதிகம் 4 விருத்தம் ராகம் : நாட்டக்குறிஞ்சி நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நவின்றதே உலகி லுள்ளோர் நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம்...
Uma ShankariNov 29, 2022Abhirami pathigamஅபிராமி பதிகம் 3 விருத்தம் ராகம்: ஹிந்தோளம் வாச மலர் மருவளக பாரமும் தண்கிரண மதிமுகமும் அயில் விழிகளும் வள்ளநிகர் முலையு மான்நடையு நகை மொழிகளும்...
Uma ShankariNov 28, 2022Abhirami pathigamஅபிராமி பதிகம் 2 விருத்தம் - ராகம் : பூர்வீ கல்யாணி சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலச லோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! சுலட்சணி! சாற்றருங்...
Uma ShankariOct 28, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 96-100 ராகம் : மத்யமாவதி 96. கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை,...
Uma ShankariOct 28, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 91-95 ராகம் : சுருட்டி 91. மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லியவண்ணம் தொழும்...
Uma ShankariOct 27, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 86-90ராகம் : சாரங்கா 86. மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல்...
Uma ShankariOct 27, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 81-85ராகம் : துர்கா அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில்வஞ்சகரோடு இணங்கேன், எனது உனது...
Uma ShankariOct 27, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 76-80ராகம் : பைரவி 76. குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன்...
Uma ShankariOct 26, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 71-75ராகம் : யமுனா கல்யாணி 71. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின் குழவித் திருமுடிக்...
Uma ShankariOct 26, 2022Abhirami Anthathiஅபிராமி அந்தாதி 66-70ராகம் : ஸஹானா 66. வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு வில்லவர்...